- Advertisement -
28 C
Colombo
Home World News நெருங்கிய நண்பர்கள் ஒரே நாளில் இரு குடியிருப்புகளில் சடலமாக மீட்பு: வெளியான முதற் புகைப்படம்

நெருங்கிய நண்பர்கள் ஒரே நாளில் இரு குடியிருப்புகளில் சடலமாக மீட்பு: வெளியான முதற் புகைப்படம்

- Advertisement -

பிரித்தானியாவில் நெருங்கிய நண்பர்கள் இருவர் ஒரே நாளில் தனித் தனி குடியிருப்புகளில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குடும்பத்தாரை உலுக்கியுள்ளது.கிரிம்ஸ்பியின் பார்க் ஸ்ட்ரீட் பகுதியில் இருவேறு குடியிருப்புகளில் 34 வயதான லியோன் பியர்ஸ் மற்றும் 47 வயதான லிசா பெய்ன் ஆகியோரின் சடலம் புதன்கிழமை அன்று மீட்கப்பட்டது.

அவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு அவர்கள் ஒன்றாக நேரம் செலவிட்டதாக நம்பப்படுகிறது.இச்சம்பவத்தால் மனமுடைந்த லியோனின் குடும்பம் அவரை மிக அழகான ஆத்மா என்று வர்ணித்துள்ளதுடன்,லியோன் அன்பானவர், கனிவானவர், அக்கறையுள்ளவர் மற்றும் வேடிக்கையானவர் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே லிசாவின் மகள், தம்மால் இந்த இழப்பை தாங்க முடியவில்லை என கண்கலங்கியுள்ளார்.மேலும், கடந்த சில ஆண்டுகளாக தனது தாயின் மரணத்தைத் தொடர்ந்து தனது அம்மா போதைப்பொருள் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் Humberside பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும், உடற் கூராய்வுக்கு பின்னரே மேலதிக தகவல் தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை ...

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனாலும் அரசியல் கட்சி  ஆரம்பிப்பது  தொடர்பாக எந்த...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் காலமானார்!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியான வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் (Valéry Giscard d’Estaing) தனது 94 வயதில் காலமானார். அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர், முதுமை காரணமாக கொரோனா சிகிச்சைகள் பலனளிக்காததால், நேற்று...

வெலிக்கடை சிறைசாலையிலிருந்து மஹரவுக்கு கைதிகளை மாற்றியது தவறு

வெலிக்கடை சிறைசாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு 120 கைதிகளை  மாற்றிய  செயற்பாடானது, கொவிட் 19 விதிமுறைகளை மீறிய செயலென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனாலேயே சிறைச்சாலைக்குள் கொவிட் கொத்தணி உருவானது என்றும்...

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 114பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 307பேர் பாதிக்கப்பட்டதோடு, 114பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here