- Advertisement -
33 C
Colombo
Home Local News கொழும்பில் பெரும் ஆபத்து - தொற்று நோய் பிரிவு வைத்தியர் எச்சரிக்கை

கொழும்பில் பெரும் ஆபத்து – தொற்று நோய் பிரிவு வைத்தியர் எச்சரிக்கை

- Advertisement -

கொழும்பு நகரத்தில் பணிக்காக வரும் போதும் மீண்டும் வீடு செல்லும் போது பொது இடங்களில் எச்சில் துப்புவதனை தவிர்க்குமாறு கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் பிரிவு வைத்தியர் தினூக்கா குருகே தெரிவித்துள்ளார்.

நகரத்தில் கண்ட இடங்களில் எச்சில் துப்பினால் கொரோனா வைரஸ் பரவலின் ஆபத்து அதிகமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொது இடங்களில் எச்சில் துப்பினால் பணிக்காக செல்லும் இன்னும் ஓரு குழு மக்களின் பாதணிகளில் மிதிக்கப்படுகின்றது. அதனை மிதித்தவாறு வீடுகள் அல்லது தொழில் செய்யும் இடங்களுக்கு செல்லும் ஆபத்துக்கள் உள்ளது.

தற்போது கடமைகளுக்காக பல ஊழியர்கள் கொழும்பிற்கு வருகின்றனர். எனினும் இதற்கு முன்னர் நீங்க நினைத்த இடங்களில் எச்சில் துப்பியிருக்கலாம். வெற்றிலை போட்டு எச்சில் துப்பியிருக்கலாம். எனினும் இனி அந்த வேலையை செய்ய வேண்டாம்.

அவ்வாறு செய்தால் மீண்டும் கொரோனா வைரஸ் கொழும்பில் பரவ கூடும். தற்போது ஓரளவிற்கு கொழும்பில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பிற்கு பணிக்காக வருபவர்கள் எச்சில் துப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன். இந்த தவறான செயற்பாட்டினை நிறுத்தவில்லை என்றால் சிக்கலுக்குள்ளாக நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

மஹர சம்பவத்துக்கு ‘போதைப் பொருளே’ காரணம்: விமல்

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு அங்கு போதைப் பொருளே காரணம் என விளக்கமளிக்கிறார் விமல் வீரவன்ச. சிறைச்சாலை வளாகத்துக்குள் 'சரத்' எனும் புனைப்பெயரில் அறியப்படும் போதை மாத்திரையை சத்துர எனும் போதைப்பொருள்...

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

கூரைத்தகடுகள் விநியோக வழக்கிலிருந்து பசில் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன்...

வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று முதல் ஆரம்பம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு 341 உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள 341 வீதி அபிவிருத்தி பணிகள் நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜா-எல, கந்தானை தெரசா...

349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த  மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர். தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here