- Advertisement -
31 C
Colombo
Home Local News நாடாளுமன்ற தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரனை – நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனு மீதான விசாரனை – நாளை வரை ஒத்திவைப்பு

- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்யுமாறுக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் நாளைக் காலை 10 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையிலேயே, குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய கொங்கிறீட்டிலான அடக்கத்தளங்களை அமைத்துத்தர முடியும்

கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய கொங்கிறீட்டிலான அடக்கத்தளங்களை அமைத்துத்தர முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான பைசல் காசிம் இதனை (30) நாடாளுமன்றத்தில்...

நாடாளுமன்றம் செல்வது குறித்து இனித்தான் முடிவு: பசில்

திவிநெகும வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் செல்வது குறித்து இனித்தான் தான் முடிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச. தான் குற்றமற்றவன் என்று தெரிந்தே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் முகங்கொடுத்ததாக அவர் தெரிவிக்கிறார். 2015 ஜனாதிபதி...

149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 149 இலங்கையர்கள் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், இன்று(01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 49 பேரும்,...

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும்

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, முதியவர்களும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அநாவசியமாக சமூகத்திற்குள் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின்...

உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு அதனை அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்துச்செல்கின்ற நிலையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் அவசர நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here