- Advertisement -
31 C
Colombo
Home World News இந்தியா மற்றும் வங்காளதேஷம் ஆகிய இரு முக்கிய நாடுகள் நெருக்கும் மற்றொரு பேராபத்து!

இந்தியா மற்றும் வங்காளதேஷம் ஆகிய இரு முக்கிய நாடுகள் நெருக்கும் மற்றொரு பேராபத்து!

- Advertisement -

கொரோனா பாதிப்பை சம்மாளிக்க முடியாமல் இருக்கும் இந்தியா மற்றும் வங்காளதேஷம் ஆகிய இரு நாடுகளிடையே பெரும் புயலான அம்பன் கடக்க உள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாக ஒரு சக்கிவாய்ந்த சூறாவளி நேரடியாக இந்தியா வங்காளதேஷம் எல்லையில் கடக்கிறது.

ஏற்கனவே கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கும். பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வரும் வங்காளதேசத்திற்கும் இது பெரும் சவாலாக உள்ளது.

இந்த அம்பன் புயலால் இரு நாடுகளிலும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் கரையை கடக்கும்போது 250 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், நிலச்சரிவு உள்ளிட்ட பல சேதங்கள் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

உலகம் கொரோனா அச்சத்தில் கலங்கும் வேளையில் இந்தியா வங்காளதேசத்தை தாக்கும் புயல் பெரும் பேரிழப்பு ஏற்படுத்தி அச்சத்தை உருவாக்கியுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

நாடாளுமன்றம் செல்வது குறித்து இனித்தான் முடிவு: பசில்

திவிநெகும வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் செல்வது குறித்து இனித்தான் தான் முடிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச. தான் குற்றமற்றவன் என்று தெரிந்தே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் முகங்கொடுத்ததாக அவர் தெரிவிக்கிறார். 2015 ஜனாதிபதி...

149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 149 இலங்கையர்கள் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், இன்று(01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 49 பேரும்,...

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும்

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, முதியவர்களும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அநாவசியமாக சமூகத்திற்குள் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின்...

உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு அதனை அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்துச்செல்கின்ற நிலையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் அவசர நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு...

“ஜனாசா எரிப்பு விவகாரத்தைப் போன்று கார்த்திகைத் தீபத்திருநாளிலும் அரசு கைவைத்துள்ளது“

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி ஸ்லாமிய மதவிவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதவிவகாரங்களில் அரசின்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here