- Advertisement -
24 C
Colombo
Home Local News இலங்கையின் தலைசிறந்த கல்விமான் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி காலமானார்.

இலங்கையின் தலைசிறந்த கல்விமான் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி காலமானார்.

- Advertisement -

ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளரும்

மற்றும் முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளரும் பன்னூலாசிரியரும் அறிஞருமான கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களுடைய மரணம் இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பெரும் பேரிழப்பாகும் என்று முன்னாள் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

ஜாமியா நளீமியா கலாபீடத்தின் பணிப்பாளரும் மற்றும் முன்னாள் பேராதனைப் பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய நாகரிகத்துறை முதுநிலை விரிவுரையாளரும் அறிஞருமான கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி மரணம் தொடர்பில் விடுத்துள்ள அனுதாபச் செய்தில் முன்னாள் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

இவர் புகழ்மிக்க இஸ்லாமிய மார்க்க ஆய்வறிஞர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்காக ஆற்றிய பங்களிப்புக்கள் அளப்பரியவை. அவர் எழுதிய ஆய்வு நூல்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் சிகரமாய் இருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் அவரது மரணம் தொடர்பில் அதிர்ச்சியிலிருந்து என்னுடைய மனம் விடுபடமறுக்கிறது.

கலாநிதி சுக்ரி மரணம் அடைந்து விட்டாரா என்கின்ற செய்தியை என்னால் ஏற்ப முடியவில்லை.

நளீமியா கலாபீடத்தின் வளர்ச்சியில் அவரது பணிகள் போற்றத் தக்கது. அவரைப் பற்றி கல்வி ரீதியாகவும் பொது நலன்கள் தொடர்பாகவும் பெருமைப்பட்டுக் கொள்ள எவ்வளவு விசயங்கள் உண்டு.

எனினும் இந்தச் சந்தர்ப்பத்தில் அந்நாரின் துயரால் துக்கத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினர்களுக்கும் , உறவினர்களுக்கும் அவரது மாணவர்கள் உள்ளிடட அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இக்பால் அலி

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீட்டு மரணங்களை தடுக்க நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தங்களது வீடுகளிலேயே  உயிரிழப்பதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள வீடுகளில்,...

தூத்துக்குடியில் போதைப்பொருட்களுடன் இலங்கையர்கள் அறுவர் கைது

இந்தியாவின் தூத்துக்குடி கடற்பகுதியில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் 6 பேர் மதுரை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில்...

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்ப்பு

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்கவே எதிர்பார்க்கப்பட்டுள்ளது என கப்பற்துறை மற்றும் துறைமுக அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், கிழக்கு முனையத்தின் 49 வீத உரிமம்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மக்களுக்கு நிவாரணம் வழங்க மீண்டும் நிதி ஒதுக்கீடு

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மீண்டும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் ஊடாக 240 மில்லியன் ரூபா நிவாரண நிதி நேற்றைய தினம் (27) தம்மிடம் கையளிக்கப்பட்டதாக கொழும்பு மாவட்ட...

நினைவுகூரல் நிகழ்வுகளை பொலிஸார், இராணுவத்தினர் கண்காணித்தமைக்கு பேர்ள் அமைப்பு கண்டனம்

மாவீரர்நாள் நினைவுகூரல் நிகழ்வுகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் கண்காணிக்கப்பட்டமை மற்றும் பலர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் வெளியாகியிருக்கும் செய்திகள் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேபோன்று உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான தமிழர்களின் உரிமையின் மீது பிரயோகிக்கப்பட்டிருக்கும் அடக்குமுறையைக் கடுமையாகக்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here