- Advertisement -
31 C
Colombo
Home World News கொவிட்-19ஐ எதிர்த்துப் போராட உலக சுகாதார அமைப்புக்கு சீனா 2 பில்லியன் டொலர்கள் நிதியுதவி!

கொவிட்-19ஐ எதிர்த்துப் போராட உலக சுகாதார அமைப்புக்கு சீனா 2 பில்லியன் டொலர்கள் நிதியுதவி!

- Advertisement -

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயை எதிர்த்துப் போராட, உலக சுகாதார அமைப்புக்கு 2 பில்லியன் டொலர்கள் நிதியுதவி அளிக்கவுள்ளதாக, உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரத்தின் தலைவரான சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பு தீர்மானத்தின் மீது நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற காணொளி முறையிலான விவாவதத்தில், இதற்கு சீன ஜனாதிபதி உறுதியளித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘கொவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுவதற்காக சீனா இரண்டு ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும்.

மேலும் பாதிக்கப்பட்ட நாடுகளில், குறிப்பாக வளரும் நாடுகளில் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும். இந்த நோய்க்கான தடுப்பூசி கிடைக்கும்போது, அது ‘உலகளாவிய பொது நன்மையாக மாறும்’ என கூறினார்.

கொவிட் -19 தடுப்பூசியின் வளர்ச்சி மற்றும் சோதனைகளில் சில சீன நிறுவனங்கள் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 149 இலங்கையர்கள் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், இன்று(01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 49 பேரும்,...

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும்

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, முதியவர்களும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அநாவசியமாக சமூகத்திற்குள் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின்...

உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு அதனை அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்துச்செல்கின்ற நிலையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் அவசர நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு...

“ஜனாசா எரிப்பு விவகாரத்தைப் போன்று கார்த்திகைத் தீபத்திருநாளிலும் அரசு கைவைத்துள்ளது“

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி ஸ்லாமிய மதவிவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதவிவகாரங்களில் அரசின்...

திட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது என்று கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட திகதிகளில் பரீட்சை ஆரம்பமாவதற்கு 06 வாரங்களுக்கு முன்னதாக புதிய...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here