- Advertisement -
28 C
Colombo
Home World News விமான பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகள் வெளியீடு!

விமான பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகள் வெளியீடு!

- Advertisement -

பயண கட்டுப்பாடுகளை எளிதாக்கும் வகையில் பிரபல விமான நிறுவனம் புதிய விமான விதிகளை அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் குழு தனது விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

ஜூன் 12 முதல், பயணிகள் செக்-இன் செய்யும் போது யாருடனும் தொடர்பு கொள்ளாத வகையில் வசதி செய்யப்படும், அதே நேரத்தில் செக்-இன் மற்றும் புறப்படும் வாயில்களில் கிருமிநாசினி வழங்கப்படும்.

விமானத்தில் இருக்கும்போது, பயணிகளுக்கு முகமூடிகள் வழங்கப்படும். முகமூடி அணிவது கட்டாயமில்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் அனைவருக்கும் மன அமைதி அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

கூட்டத்தை குறைக்க பயணிகள் வரிசையாக இடைவெளி விட்டு விமானத்தில் ஏறி இறங்குவார்கள். விமானத்தில் பயன்படுத்த கிருமிநாசின் துடைப்பான்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.

குவாண்டாஸ் மற்றும் ஜெட்ஸ்டார் விமானங்கள் ஏற்கனவே மருத்துவமனை தரத்தில் HEPA ஃபில்டர் காற்று சுத்திகரிப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அவை வைரஸ்கள் உட்பட அனைத்தையும் 99.9% அழிக்கும். பயணத்தின் போது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் சராசரியாக விமானத்திற்குள் காற்று புதுப்பிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே...

அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்!

பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின்  (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில்...

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை ...

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனாலும் அரசியல் கட்சி  ஆரம்பிப்பது  தொடர்பாக எந்த...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் காலமானார்!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியான வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் (Valéry Giscard d’Estaing) தனது 94 வயதில் காலமானார். அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர், முதுமை காரணமாக கொரோனா சிகிச்சைகள் பலனளிக்காததால், நேற்று...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here