- Advertisement -
24 C
Colombo
Home World News பொறுப்புக்கூறலை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் - கனேடிய பிரதமர்

பொறுப்புக்கூறலை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் – கனேடிய பிரதமர்

- Advertisement -

இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த  அரசாங்கம் முன்வர வேண்டும் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் 11 ஆண்டு யுத்த வெற்றியினை அரசாங்கம் நினைவு கூர்ந்து வரும் நிலையிலேயே கனடாவின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

அத்துடன் இந்த நாளில் போரில் உயிர் நீத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்ககளை தாம் நினைவு கூறுவதாகவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.இன்றைய தினத்தில் போரின் போது காணாமல் போனவர்கள் ,வீடுகள் மற்றும் சமூகங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் போரில் காயமடைந்தவர்களையும் தாம் நினைவு கூறுவதாக கனேடியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் கற்றுக் கொண்ட விடயங்களை எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பயன்படுத்த வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயன்முறையை முன்னெடுக்க முன்வர வேண்டும் என கனேடிய பிரதமர் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கையில் நீதி,நல்லிணக்கம் மற்றும் நீண்ட நாள் சமாதானத்திற்காய் பாடுபடும் அனைவருக்கும் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் தமது ஆதரவை வௌிப்படுத்தி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

எத்தியோப்பியாவில் இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் உத்தரவு!

கிழக்கு ஆபிரிக்கா நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில், அரசாங்கத்துக்கும் தன்னாட்சி பெற்ற டைக்ரே மாகாணத்திற்கும் இடையே நீண்டுவரும் மோதல் மீண்டும் வலுப்பெறவுள்ளது. டைக்ரே மாகாண கிளர்ச்சியாளர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டு அமைதியான முறையில் சரணடைய 72...

அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு பொதுமன்னிப்பு!

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறிய முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளினுக்கு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து ட்ரம்ப் டுவிட்டரில்...

வங்கக் கடலில் மற்றுமொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.!

வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், எதிர்வரும் 29ஆம் திகதி வங்க கடலின்...

துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான சிறை தண்டனை!

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தோல்வியுற்ற ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனை தூக்கியெறிய சதித்திட்டம் தீட்டிய இராணுவ தளபதிகள், விமானப்படை தலைவர்கள் மற்றும் விமானிகள் உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு துருக்கி...

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 43 ஆயிரத்து 174 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 93 இலட்சத்தை...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here