- Advertisement -
28 C
Colombo
Home World News இத்தாலியில் கொவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது!

இத்தாலியில் கொவிட்-19 தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்தது!

- Advertisement -

இத்தாலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்துள்ளது.

இறுதி நிலவரப்படி அங்கு, கொரோனா வைரஸ் தொற்றுக்கு 32,007பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றுக்கு 99பேர் உயிரிழந்துள்ளதோடு, 451பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 225,886ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 66,553பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 127,326பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர 749பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் மிகப்பெரிய மனித அழிவினை சந்தித்த இத்தாலி, சிறப்பான பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து தொற்று வீதத்தை குறைத்தது.

கடந்த சில நாட்களாக அங்கு கொரோனா வைரஸ் தொற்று வீதம் குறைந்துள்ளதால், நடைமுறையில் இருந்த முடக்கநிலையின் 80 சதவீதமான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே...

அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்!

பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின்  (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில்...

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை ...

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனாலும் அரசியல் கட்சி  ஆரம்பிப்பது  தொடர்பாக எந்த...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் காலமானார்!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியான வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் (Valéry Giscard d’Estaing) தனது 94 வயதில் காலமானார். அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர், முதுமை காரணமாக கொரோனா சிகிச்சைகள் பலனளிக்காததால், நேற்று...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here