- Advertisement -
25 C
Colombo
Home Local News கொழும்பிற்கு வரும் பயணிகளுக்காக புதிய பேரூந்து சேவைகள்!

கொழும்பிற்கு வரும் பயணிகளுக்காக புதிய பேரூந்து சேவைகள்!

- Advertisement -

அலுவலகங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் நலன் கருதி புதிய போக்குவரத்து ஒழுங்குமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இதன்படி பேருந்துகளில் கடமைகளுக்கு செல்லும் மக்களுக்காக அலுவலக பேருந்து சேவைகளை வழங்கும் புதிய திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நாட்டின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் கொழும்பிற்கு வருகைதரும் பயணிகளுக்காக குறித்த பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளன.
குறித்த புதிய பேருந்து சேவைகள் இரத்தினபுரி, கேகாலை, சிலாபம், ஹம்பாந்தோட்டை, தங்கல்ல, மாத்தறை, காலி, அம்பலாங்கொடை, அலுத்கம, களுத்துறை, ஆகிய பகுதிகளில் இருந்து முன்னெடுக்கவுள்ளன.
மேற்படி பேருந்துகளில் பயணிக்க விரும்புவோர் தம்மைப் பதிவு செய்து கொள்வதன் ஊடாக, கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பயணிக்க முடியும் என இலங்கை போக்குவரத்து சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு மாதிரி விண்ணப்பமொன்றை தயாரித்து WORD அல்லது PDF முறையில் இலங்கை போக்குவரத்து சபைக்கான முகநூல் தளத்திற்கு Sri Lanka Transport Board – SLTB https://www.facebook.com/officialSLTB/ மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை போக்குவரத்து சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

பாடசாலை சிறுவர் பூங்காவில் சுதந்திரமாக விளையாடும் குரங்குகள்…!

கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதால் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலே குரங்குகள் அங்குமிங்கும்...

கழுத்துப்பட்டி இறுகி சிறுமி ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி சாரையடி பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்துப்பட்டி இறுகி உயிரிழந்துள்ளார். வீட்டு ஜன்னலின் கம்பியில் கழுத்துப்பட்டி கட்டப்பட்டு சுருக்கிடப்பட்ட நிலையில் 09 வயதான சிறுமி நேற்று (30) உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி விளையாட்டாக...

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு கொரோனா தொற்றுடன் வாழவேண்டியுள்ளது; WHO

கொரோனா தொற்று ஆபத்து காரணமாகப் பாடசாலை களைத் தொடர்ந்தும் மூட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பாடசாலைகளை மூடிவிட முடியாது ஏனென்றால் உலக சுகாதார...

மின்சார கோளாறால் ஏற்படும் உயிரிழப்புக்கு இழப்பீடு 10 இலட்சம் ரூபாய்

இலங்கை மின்சார சபையின் மின் அமைப்பில் காணப்படும் தவறுகள் மற்றும் பலவீனங்கள் காரணமாக ஏற்படும் உயிரிழப்புக்கு தலா 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான காப்பீட்டுத் திட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் அமைச்சர்...

ரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம்

ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தெற்கு தென்கிழக்கே 88 கி.மீ. தொலைவில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.24 மணியளவில் இவ்வாறு...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here