- Advertisement -
31 C
Colombo
Home World News நாங்களும் அந்த நாட்டிற்கு எதிராக சேர்ந்து சண்டை போட தயாராக இருக்கிறோம்! பகிரங்கமாக தெரிவித்த ஈரான்

நாங்களும் அந்த நாட்டிற்கு எதிராக சேர்ந்து சண்டை போட தயாராக இருக்கிறோம்! பகிரங்கமாக தெரிவித்த ஈரான்

- Advertisement -

இஸ்ரேலுக்கு எதிராக போராடும் எந்த நாட்டுனும் இணைந்து ஈரான் சண்டையிடும் என்று, அந்நாட்டின் மூத்த தலைவர் அயத்துலா அலி காமெனி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

மத்தியக் கிழக்குப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈரானும், இஸ்ரேலும் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில் சிரியா மீது இஸ்ரேல் அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சிரியாவிற்கு ஆதரவாக ஈரான் இராணுவம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஈரான் மூத்த தலைவர் அயத்துலா அலி காமெனி, இஸ்ரேலுக்கு எதிராக இணைந்து போராடும் எந்தக் குழுவுடனும், எந்த நாட்டுடனும் இணைந்து சண்டையிட ஈரான் தயாராக உள்ளது.

இதைக் கூறுவதற்கு எந்தத் தயக்கமும் ஈரானுக்கு இல்லை. இஸ்ரேல் அரசை அகற்றுவது என்பது இஸ்ரேல் மக்களை அகற்றுவது அல்ல. எங்களுக்கு இஸ்ரேல் மக்களுடன் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெஸ்ட் பேங்க் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதிகளை இணைக்கும் இஸ்ரேலின் திட்டம் தொடர்பாக அவசரக் கூட்டம் ஒன்று பாலஸ்தீன அதிபர் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான அனைத்து ஒப்பந்தங்களும் முடிவுக்கு வருவதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்திருந்த நிலையில், ஈரான் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

திட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது என்று கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட திகதிகளில் பரீட்சை ஆரம்பமாவதற்கு 06 வாரங்களுக்கு முன்னதாக புதிய...

இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாதிருப்பதை தடுக்க விசேட திட்டம்

போதைப்பொருள் பாவனைக்கு இளைஞர்கள் அடிமையாகாமல் இருப்பதை தடுப்பதற்கு உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பயன்படுத்த சிறப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படத்தவுள்ளதாக சுதேச மருத்துவ ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார். அந்தவகையில் பாராளுமன்றத்தில் 2021...

12 மணி நேரத்தில் சூறாவளிக்கு சாத்தியம்…..

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம், ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 750 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது அடுத்த 12 மணித்தியாலங்களில்...

வரலாற்றில் முதற் தடவையாக காணொளி மூலம் அமைச்சரவைக் கூட்டம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, அமைச்சரவைக் கூட்டம் நேற்று காணொளி மூலம் நடைபெற்றது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்தும் அமைச்சர்கள் தங்களது அலுவலகங்களில் இருந்தும் அமைச்சரவை கூட்டத்தில் பங்குபற்றினர். கூட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது. கொவிட்...

அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி கிடைத்தவுடன், இலங்கையில் 4.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்கும்’

கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சகல விதமான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்து வருகின்ற நிலையில் வைரஸ் பரவலில் இருந்து மீள எமது மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதே எமது அடுத்த இலக்காக உள்ளது....

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here