- Advertisement -
33 C
Colombo
Home Local News ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாவை வழங்காதிருக்க தீர்மானம்

ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபாவை வழங்காதிருக்க தீர்மானம்

- Advertisement -

எதிர்வரும் ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டிற்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்க தகவல் திணைக்களத்தின் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனை கூறினார்.

நாட்டிலுள்ள தேர்தல் சட்டங்களுக்கு மதிப்பளித்து ஜூன் மாதத்திற்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானித்ததாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று முதல் ஆரம்பம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு 341 உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள 341 வீதி அபிவிருத்தி பணிகள் நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜா-எல, கந்தானை தெரசா...

349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த  மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர். தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின்...

‘கொரோனா இல்லாத எத்தனை ஜனாஸாக்களை எரித்தீர்கள்?’

கொவிட்-19 தொற்றாமல் மரணித்த எத்தனை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்துள்ளீர்கள் என எதிர்க்கட்சித் ​தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகாதார அமைச்சரிடம் சபையில் ​கேள்வியை எழுப்பினார்.

கடைசி சந்திர கிரகணம் இன்று பி.ப 03.13 மணிக்கு

2020ஆம் ஆண்டின் கடைசி  சந்திர கிரகணம் இன்று திங்கள் கிழமை இலங்கை நேரப்படி மதியம் 12.59 மணி முதல் மாலை 05.25 வரை நிகழும். சந்திர கிரகணத்தின் உச்சம் மதியம் 03.13 மணிக்கு  நிகழவுள்ளது.கடந்த ஜனவரி...

காரைநகர் இந்துக் கல்லூரி மூன்று நாட்களுக்கு பூட்டு..!

காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடுப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் தெரிவித்தார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய இன்று திங்கட்கிழமை தொடக்கம் எதிர்வரும்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here