- Advertisement -
33 C
Colombo
Home World News ஈஸிஜெட் விமான நிறுவனம் தனது சேவையை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு!

ஈஸிஜெட் விமான நிறுவனம் தனது சேவையை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு!

- Advertisement -

கொரோனா வைரஸ் தொற்று மீதான அச்சம் இன்னமும் முழுவதுமாக நீங்காத நிலையில், ஈஸிஜெட் (EasyJet) விமான நிறுவனம் தனது சேவையை மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி, மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை உரிய பாதுகாப்புடன் எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி மீண்டும் தொடங்கவுள்ளதாக ஈஸிஜெட் தெரிவித்துள்ளது.

ஆரம்ப சேவை அட்டவணையில் ஈஸிஜெட் நிறுவனம், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் முழுவதும் உள்நாட்டு சேவைகளை தொடங்கவுள்ளது.

இதுகுறித்து ஈஸிஜெட் தலைமை நிர்வாகி ஜோஹன் லண்ட்கிரென் (துழாயn டுரனெபசநn) கூறுகையில், ‘இவை சிறிய மற்றும் கவனமாக திட்டமிடப்பட்ட நகர்வுகள். எதிர்வரும் வாரங்களில் ஐரோப்பா முழுவதும் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அப்போது வாடிக்கையாளர் தேவை அதிகரிக்கும்.

இதனை கருத்திற் கொண்டு மேலும் புதிய பயண சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும். மேம்பட்ட சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் போன்ற பணிகளை ஈஸிஜெட் மேற்கொள்ளும்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

கூரைத்தகடுகள் விநியோக வழக்கிலிருந்து பசில் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன்...

வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று முதல் ஆரம்பம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு 341 உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள 341 வீதி அபிவிருத்தி பணிகள் நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜா-எல, கந்தானை தெரசா...

349 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று பரவலால் வெளிநாடுகளில் சிக்கியிருந்த  மேலும் 349 இலங்கையர்கள் இன்று(30) நாடு திரும்பியுள்ளனர். தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். அத்துடன், கட்டாரின், தோஹாவிலிருந்து 21 பேரும், ஜப்பானின்...

‘கொரோனா இல்லாத எத்தனை ஜனாஸாக்களை எரித்தீர்கள்?’

கொவிட்-19 தொற்றாமல் மரணித்த எத்தனை முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரித்துள்ளீர்கள் என எதிர்க்கட்சித் ​தலைவர் சஜித் பிரேமதாஸ, சுகாதார அமைச்சரிடம் சபையில் ​கேள்வியை எழுப்பினார்.

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here