- Advertisement -
28 C
Colombo
Home World News அரைக் கம்பத்தில் பறக்கவுள்ள அமெரிக்க தேசிய கொடி! ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு

அரைக் கம்பத்தில் பறக்கவுள்ள அமெரிக்க தேசிய கொடி! ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவு

- Advertisement -

அமெரிக்காவில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

தற்போது வரை அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 16.2 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 96 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பலி எண்ணிக்கை விரைவில் ஒரு லட்சத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது. நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்றாலும், உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் மருத்துவத் துறை திணறி வருகிறது.

இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு தேசியக்கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடும்படி அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கோரிக்கைளை முன்வைத்து தொடரும் கைதிகளின் போராட்டம்…

பல கோரிக்கைளை முன்வைத்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் 3ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த கைதிகள், தற்போது கூரை மீதேறி போராட்டத்தை...

பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது போல ஏனையப் பிரமுகர்களும் பிணையில் வருவார்கள்

பிள்ளையானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது போல, எதிர்வரும் நாள்களில் ஏனைய பிரமுகர்களின் வழக்குகளும் விசாரிக்கப்பட்டு, அவர்களைச் சுத்தப்படுத்தும் வேலைகள் நடைபெறுமெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, நாட்டில் காட்டுச் சட்டமும் காட்டு நீதிமன்றங்களுமே...

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் தேவையேற்படின் மீண்டும் முடக்கப்படும் – இராணுவத்தளபதி

தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் , அவர்களால் பெருமளவானோருக்கு எச்சரிக்கை ஏற்படுமாயின் குறித்த பிரதேசங்களை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதே வேளை,...

பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு ஆங்கிலம், தொழிநுட்ப பாடத்தை கற்பிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களுக்கு டிசம்பரில் இணையவழியூடாக ஆங்கிலம் மற்றும் தொழிநுட்ப பாடத்தை கற்பிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். நேற்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல்...

ஆசிரியர்கள் கருத்துக்களை இணையத்தில் முன்வைக்க சந்தர்ப்பம்

2021 ஜனவரி மாதம் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் உரிய முறையில் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதனை ஆராய்வதற்காக உரிய பாடத்திட்டங்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்களிடமிருந்து கல்வி அமைச்சு...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here