- Advertisement -
26 C
Colombo
Home World News Asia 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் ரத்து

214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்கள் ரத்து

- Advertisement -

இந்தியாவில் 1993 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 214 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்களை இன்று புதன்கிழமை உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.தன்னிச்சையான முடிவுகளால் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் 218 நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கான உரிமங்களில், நான்கு உரிமங்களை மட்டும் ரத்து செய்யாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் சார்ந்த மற்றும் கூட்டு முயற்சி முதலீடுகள் இல்லாத நிறுவனங்களான தேசிய அனல் மின் நிறுவனம், இந்திய உருக்கு ஆணையம் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அந்த நான்கு உரிமங்கள் தொடர்ந்து அவர்களுக்கு நீடிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்டார்னி ஜெனரல் முகுல் ரோஹ்தகி இன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் இந்த வழக்கு குறித்து பேசுகையில், முறையற்ற முறையில் நடைபெற்ற ஒதுக்கீடுகளை நீடிக்க அவசியம் இல்லை என்று நீதிமன்றம் கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் செயல்பாட்டில் உள்ள 40 நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் செயல்பட துவங்கவுள்ள 6 நிலக்கரி சுரங்கங்களில், 42 சுரங்கங்கள் மட்டும் ஆறு மாதக் காலத்தில் பணிகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். செயல்பாட்டில் உள்ள அந்த சுரங்கங்களை பாதுக்காக்க்கும் நோக்கதிற்காக, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு வெளியிட்டுள்ள உத்தரவின்படி, ஆறு மாதக் காலத்திற்கு செயல்படும் இந்த சுரங்கங்களில் எடுக்கப்படும் ஒரு டன் அளவு நிலக்கரிக்கு, ரூபாய் 295 விதம் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் முகுல் ரோஹ்தகி கூறினார். அத்தோடு இந்த இடைப்பட்ட காலத்தில், ஆறு மாத காலத்திற்கு நீதிமன்ற அனுமதியுடன் செயல்படும் சுரங்கங்களில், எவையெல்லாம் ஏலத்திற்கு விடப்படும் என்பது தொடர்பில் மத்திய அரசு முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொரோனா வைரஸ் சீர்குலைவு பல்லாயிரக்கணக்கான மலேரியா இறப்புகளுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா தொற்றுநோயால் மலேரியா சிகிச்சையில் ஏற்படும் இடையூறு காரணமாக பல்லாயிரக்கணக்கான மரணங்கள் ஏற்படக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிகிச்சையின் அணுகலை 50 வீதமாக குறைப்பதன் மூலம் உலகின் பெரும் பகுதிகளில் ஒழிக்கப்பட்ட...

துருக்கியில் கொவிட்-19 தொற்றினால் ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

துருக்கியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை மொத்தமாக ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆறு இலட்சத்து ஏழாயிரத்து 628பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில்...

இங்கிலாந்தில் முடக்கநிலைக்கு பிறகு கொவிட் நோய்த்தொற்றுகள் 30 சதவீதம் வீழ்ச்சி: ஆய்வில் தகவல்!

இங்கிலாந்தில் பகுதியளவிலான முடக்கநிலை அறிவிக்கப்பட்டதிலிருந்து கொரோனா வைரஸ் தொற்று, மூன்றில் ஒரு பங்கு குறைந்துவிட்டதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள் மிகப் பெரிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளன என்றும் அந்த ஆய்வில்...

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சர் நியமனம்!

இங்கிலாந்தில் கொவிட் தடுப்பூசி தயாரிப்பதை மேற்பார்வையிட புதிய சுகாதார அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்குமுறை ஒப்புதலுக்கு உட்பட்டு, கிறிஸ்மஸுக்கு முன்பே தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ட்ராட்ஃபோர்ட-ஆன்-அவானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜஹாவி,...

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் – 45 பேர் கைது

பிரேசிலுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பினைச் சேர்ந்த நாற்பத்தைந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட அமுலாக்க நிறுவனங்களினால் 52 டன்களுக்கும் அதிகமான கொகோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய பொலிஸ் நிறுவனம் வெளிப்படுத்தியது. போர்த்துகல்,...

Related News