- Advertisement -
29 C
Colombo
Home World News பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நகரசபைத் தேர்தல் நடைபெறும்: பிரான்ஸ் அறிவிப்பு!

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நகரசபைத் தேர்தல் நடைபெறும்: பிரான்ஸ் அறிவிப்பு!

- Advertisement -

பிரான்ஸில் நகரசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பை நடத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதன்போது பல்வேறு கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுமென உட்துறை அமைச்சர் கிறிஸ்தொப் கஸ்தனே தெரிவித்துள்ளார்.

இதில், முகக்கவசங்கள் அணிந்து, பாதுகாப்பு இடைவெளிகள் மதிக்கப்பட்டு, சுகாதாரநிலை பேணப்பட்டு மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட முடியும். சமூக வலைத்தளங்களினூடான இலத்திரனியற் பிரச்சாரங்கள் விரும்பத்தக்கது.

வேட்பாளர்களிற்கும், அவர்களின் உதவியாளர்களிற்கும், பிரச்சாரத்திற்கு ஒரு மாதகாலத்திற்கு மேல் நேரம் உள்ளது. ஆகவே மேற்கண்ட கட்டுப்பாடுகள் மிகவும் தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படல் வேண்டும். வாக்களிப்பைப் பொறுத்தவரையில், மிகவும் இலகுபடுத்தப்பட்ட நடவடிக்கை, பாதகாப்பு இடைவெளித் தடைகளுடன் மேற்கொள்ளப்படும்.

அனைத்து வாக்காளர்களும், முகக்கவசம் அணிந்திருப்பதுடன், கைசுத்திகரிக்கும் திரவம் அல்லது கைகழுவவதற்கான பொருளை வைத்திருத்தல் வேண்டும். முகக்கவசங்களும், கைகழுவும் திரவங்களும் மாநகரசபையினால் ஒழுங்கு செய்யப்படல் வேண்டும். வாக்காளர்கள், தங்களின் பேனாக்களை வாக்களிப்பதற்காகக் கொண்டு வரவேண்டும் போன்ற கட்டப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸில் நகரசபைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு எதிர்வரும் ஜுன் மாதம் 28ம் திகதி நடைபெறவுள்ளது.

எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாக்கெடுப்பை நடத்துவது சிறந்தது அல்ல என பெருமளவான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் 35,000 நகரங்களுக்கான மேயர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் முதற்கட்டமாக சுமார் 30,000மேயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் பரிஸ், லியோன் மற்றும் மார்சேய் உட்பட மீதமுள்ள 5,000 பெரிய நகரங்களில் மேயர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு...

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்து விசேட கவனம்

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வருடம் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து கண்டியின் சில பகுதிகளில் சிறியளவில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, விசாரணைகள் தொடர்ந்து...

ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுதலை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு இலட்சம் ரூபாய் காசுப்பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய்  பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளின் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில்...

புதிய நோய் அறிகுறி குறித்து அவதானம்…

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியால் ஏற்பட்ட மரணங்களில் பெரும்பாலானவை வீட்டிலேயே சம்பவித்துள்ளதென,தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதில் அதிக ஆபத்தான பிரதேசங்களில் இருக்கும் முதியவர்கள் மற்றும் நாள்பட்ட...

அலி சப்ரி இருந்தால்தான் கோட்டாபய வீடு செல்வார்

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ விரைவாக வீட்டுக்கு அனுப்புவதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரியின் தொடர்ந்து இந்த சபையில் இருக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பியான ஹேஷா விதானகே தெரிவித்தார். கொரோனா வைரஸால் உயிரிழந்த...

Related News