- Advertisement -
31 C
Colombo
Home COVID-19 கொரோனா நோயாளிகளிடமிருந்து வைரஸ் பரவாது!

கொரோனா நோயாளிகளிடமிருந்து வைரஸ் பரவாது!

- Advertisement -

கொரோனா நோயாளிகள் நோய்வாய்ப்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு நோய்தொற்றை உறுதிசெய்தாலும் அவர்களிடமிருந்து மற்றொருவருக்கு நோய் பரவாது என சிங்கப்பூரில் தொற்று நோய் நிபுணர்களின் புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சோதனையில் நோய் இருப்பது உறுதியானாலும் அவர்களுக்கு சத்தியமான வைரஸ் பாதிப்போ அல்லது நோய்த்தொற்றை மற்றொருவருக்கு பரப்பவோ முடியாது என சிங்கப்பூரின் தொற்று நோய்களுக்கான தேசிய மையம் மற்றும் மருத்துவ அகாடமி மேற்கொண்ட கூட்டு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளிகள் நோய்வாய்ப்பட்ட 11 நாட்களுக்குப் பிறகு வைரஸை தனிமைப்படுத்தப்படவோ அல்லது வளர்க்கவோ முடியவில்லை என குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் 73 நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சமீபத்திய கண்டுபிடிப்புகள் நாட்டின் நோயாளிகள் டிஸ்சார்ஜ் கொள்கையில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.

சமீபத்திய உள்ளூர் மற்றும் சர்வதேச மருத்துவ அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது கொரோனா நோயாளிகளை சிங்கப்பூர் நிர்வகிக்கிறது.

இதுவரை, சிங்கப்பூரில் மொத்தம் 31,068 கொரோனா நோயாளிகளில் 13,882 அல்லது 45 சதவீதம் பேர் மருத்துவமனைகள் மற்றும் சமூக வசதிகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் சனிக்கிழமை நண்பகல் வரை 642 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஜனாஸாக்களை அடம் பிடித்து எரிப்பது ஏன்? சஜித் கேள்வி

உலகில் 194 நாடுகள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தாலும் அடக்கம் செய்ய அனுமதிக்கின்ற போதிலும் இலங்கையில் மாத்திரம் எரித்தாக வேண்டும் என அரசாங்கம் அடம் பிடிப்பது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

மஹர சம்பவத்துக்கு ‘போதைப் பொருளே’ காரணம்: விமல்

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புகளுக்கு அங்கு போதைப் பொருளே காரணம் என விளக்கமளிக்கிறார் விமல் வீரவன்ச. சிறைச்சாலை வளாகத்துக்குள் 'சரத்' எனும் புனைப்பெயரில் அறியப்படும் போதை மாத்திரையை சத்துர எனும் போதைப்பொருள்...

வேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்

கொரோனா அல்லாத வேறு நோய்களினால் இறப்பவர்களுக்கு ஒரே நாளைக்குள்  பி.சி.ஆர் பரிசோதனை  நடத்தி சடலத்தை கையளிக்க  விசேட முறைமையொன்றை மேற்கொள்ள சுகாதார அமைச்சு உடன்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். வேறு நோய்களினால்...

கூரைத்தகடுகள் விநியோக வழக்கிலிருந்து பசில் உள்ளிட்ட நால்வர் விடுவிப்பு

கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது. திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 2,991 மில்லியன்...

வீதி அபிவிருத்தி பணிகள் நேற்று முதல் ஆரம்பம்..!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஒரு வருட பதவி பூர்த்தியினை முன்னிட்டு 341 உள்ளுராட்சி நிறுவனங்களிலுள்ள 341 வீதி அபிவிருத்தி பணிகள் நாடு முழுவதும் நேற்று ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. அதற்கமைய ஜா-எல, கந்தானை தெரசா...

Related News