- Advertisement -
29 C
Colombo
Home World News 2 வது, 3 வது கொரோனா தாக்குதல்களுக்கு நாடுகள் தயாராக வேண்டும் - Dr Hans...

2 வது, 3 வது கொரோனா தாக்குதல்களுக்கு நாடுகள் தயாராக வேண்டும் – Dr Hans Kluge

- Advertisement -
கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்று தயாராகும் வரையில் இரண்டாவது மூன்றாவது கொரோனா தாக்குதல்களுக்கு நாடுகள் தயாராக இருக்கவேண்டும் என உலக சுகாதார மைய நிபுணர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்!
உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குநரான Dr Hans Kluge, கொரோனா இப்போதைக்கு போகப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
உலகம் முழுவதிலுமுள்ள அறிவியலாளர்கள் கொரோனாவுக்கெதிரான தடுப்பூசி ஒன்றை எப்படியாவது தயாரித்துவிடுவதென கங்கணம் கட்டிக்கொண்டு முழு மூச்சுடன் முயற்சியில் இறங்கியிருந்தாலும், தடுப்பூசி தயாராக இன்னும் பல மாதங்கள் வரை ஆகலாம் என்றே தோன்றுகிறது.
உலக சுகாதார மைப்பின் ஐரோப்பிய கூட்டம் ஒன்றில் பேசிய Dr Kluge, முதல் கொரோனா அலை முடிவுக்கு வந்தபின்னரும், நாடுகள் எதிர்காலத்தில் வர இருக்கும் கொரோனா கொள்ளைநோய்களுக்குத் தயாராக இருப்பது மிகவும் அவசியம் என்று கூறினார்.
முதல் கொரோனா அலை முடிவடைந்தாலும், ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத வரையில், இது அடுத்து வரும் கொரோனா அலைகளை எதிர்கொள்ளத் தயாராகும் காலகட்டம் என்றே கருதவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பாவின் சில நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஏற்கனவே சில நாடுகளில் பள்ளிகளும் கடைகளும் திறந்தாயிற்று.
ஆனால் பிரித்தானியாவில் கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்னமும் பிரித்தானியா கடுமையான ஊரடங்கின் கீழ்தான் இருக்கிறது.
மேலும், சுகாதாரம்தான் பொருளாதாரத்தை நடத்தும் சாரதி என்று கூறியுள்ள Dr Kluge, சுகாதாரம் இல்லையென்றால் பொருளாதாரமும் இல்லை என்பதை நாம் கண்ணாரக் கண்டுகொண்டிருக்கிறோம் என்றார்.

சுகாதாரம் இன்றி தேசிய பாதுகாப்பும் இல்லை என்றார் அவர். ஒன்றிணைந்து போராடி இந்த கொள்ளைநோயிலிருந்து மீண்டபின்னரும், நாம் ஒருபோது மறக்கக்கூடாத ஒரு பாடம் இது என்கிறார் அவர்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

கொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர்

கொரோனா வைரஸ் விதிகள் இங்கிலாந்தில் அதிக தொற்று வீதங்களைக் கொண்ட மாவட்டத்தில் ‘வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன’ என்று உள்ளூராட்சி சபைத் தலைவர் ரோஜர் ட்ரூலோவ் தெரிவித்துள்ளார். நவம்பர் 19ஆம் முதல் வாரத்தின் புள்ளிவிபரங்களின்படி, கென்டில் உள்ள...

முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டம்

கொவிட் 19 அவதான நிலை காணப்படாத பிரதேசங்களில் முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். சுகாதார பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி...

மனைவியை பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

திருகோணமலை -கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியை பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இக்கட்டளையை இன்று (25) பிறப்பித்துள்ளார். இவ்வாறு...

கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு...

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்து விசேட கவனம்

கண்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து விக்டோரியா நீர்த்தேக்கம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வருடம் ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் தொடர்ந்து கண்டியின் சில பகுதிகளில் சிறியளவில் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, விசாரணைகள் தொடர்ந்து...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here