- Advertisement -
31 C
Colombo
Home World News பழங்கால கோட் சூட் போட்ட மனிதரால் வந்த பிரச்சனை... அச்சத்தில் பொதுமக்கள்!

பழங்கால கோட் சூட் போட்ட மனிதரால் வந்த பிரச்சனை… அச்சத்தில் பொதுமக்கள்!

- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 33 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 35,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

வளர்ந்த நாடுகள் கடுமையான முயற்சி எடுத்தும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறுகின்றன. இதுஒருபுறம் என்றால் கொரோனா தொடர்பான வதந்திகள் மறுபுறம் சுழன்றடித்து வருகின்றன. இதனால் எதை பார்த்தாலும் ஒருசாரருக்கு பயம் ஏற்படுகின்றது. இதை உறுதி செய்வது போலவே இங்கிலாந்தின் நர்வீச் நகரில் பழங்காலத்தில் மனிதர்கள் அணியும் கோட், பூட்ஸ், கையுறை முதலியவற்றை அணிந்துகொண்டு சாலையில் சென்ற ஒருவரை பார்த்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்து போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தினந்தோறும் அந்த மனிதர் அந்த பகுதிக்கு வருவதாகவும் தங்களுக்கு பயமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால், சில நூற்றாண்டுகள் முன்பு மனிதர்கள் அணியும் ஒருவித உடையே அவர் அணிகிறார் என்றும் அவரை நாங்கள் தேடுகிறோம், ஆனால் அவர் குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

நாடாளுமன்றம் செல்வது குறித்து இனித்தான் முடிவு: பசில்

திவிநெகும வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் செல்வது குறித்து இனித்தான் தான் முடிவு செய்யவுள்ளதாக தெரிவிக்கிறார் பசில் ராஜபக்ச. தான் குற்றமற்றவன் என்று தெரிந்தே தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கும் முகங்கொடுத்ததாக அவர் தெரிவிக்கிறார். 2015 ஜனாதிபதி...

149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 149 இலங்கையர்கள் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், இன்று(01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 49 பேரும்,...

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும்

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, முதியவர்களும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அநாவசியமாக சமூகத்திற்குள் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின்...

உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு அதனை அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்துச்செல்கின்ற நிலையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் அவசர நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு...

“ஜனாசா எரிப்பு விவகாரத்தைப் போன்று கார்த்திகைத் தீபத்திருநாளிலும் அரசு கைவைத்துள்ளது“

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி ஸ்லாமிய மதவிவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதவிவகாரங்களில் அரசின்...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here