- Advertisement -
28 C
Colombo
Home Local News வெளிநாட்டிலிருந்துவரும் இலங்கையர்களுக்கு 5 நட்சத்திர ஹோட்டல் - ஒருநாள் கட்டணம் 7,500 ரூபாய்

வெளிநாட்டிலிருந்துவரும் இலங்கையர்களுக்கு 5 நட்சத்திர ஹோட்டல் – ஒருநாள் கட்டணம் 7,500 ரூபாய்

- Advertisement -
வெளிநாட்டிலிருந்து நாட்டுக்கு திரும்பி வரும் இலங்கையர்கயர்கள் தேர்ந்தேடுக்கப்பட்ட ஹோட்டல்களில் குறைந்தளவு கட்டணம் செலுத்தி தனிமைப்படுத்தும் வாய்ப்பை வழங்கியுள்ளனர்.அதன்படி, இலங்கை இராணுவத்தால் கண்காணிக்கப்படும் இந்த ஹோட்டல்களில் தங்கியிருக்கும் போது ஒரு நாளைக்கு ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 7,500 அறவிடப்படும்.
இது குறித்து இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிக்கையில்,
வெளிநாடுகளில் இருந்த இலங்கைக்கு திரும்பும் இலங்கையர்களின் கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர் ஹோட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று முதல் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து பல இலங்கையர்களை அழைத்துக்கொண்டு சிறப்பு விமானங்கள் இலங்கை வரவுள்ளன.
முதல் விமானம் இன்று 260 பயணிகளுடன் இங்கிலாந்திலிருந்து வருகை தரவுள்ளது.  அவர்கள் அனைவரும் கட்டாய தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்நிலையில் இவர்களுக்கே இவ்வாறு குறைந்த கட்டணத்தில் ஹோட்டல்களை ஒழுங்கு செய்துள்ளோம்.
ஜெட்விங் ப்ளூ & சிட்ரஸ் வஸ்கடுவ ஆகியன முதல் கட்டமாக தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களாக பயன்படுத்தப்படும் என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை ...

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். ஆனாலும் அரசியல் கட்சி  ஆரம்பிப்பது  தொடர்பாக எந்த...

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் காலமானார்!

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதியான வலேரி கிஸ்கார்ட் டி எஸ்டேயிங் (Valéry Giscard d’Estaing) தனது 94 வயதில் காலமானார். அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்த அவர், முதுமை காரணமாக கொரோனா சிகிச்சைகள் பலனளிக்காததால், நேற்று...

வெலிக்கடை சிறைசாலையிலிருந்து மஹரவுக்கு கைதிகளை மாற்றியது தவறு

வெலிக்கடை சிறைசாலையிலிருந்து மஹர சிறைச்சாலைக்கு 120 கைதிகளை  மாற்றிய  செயற்பாடானது, கொவிட் 19 விதிமுறைகளை மீறிய செயலென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதனாலேயே சிறைச்சாலைக்குள் கொவிட் கொத்தணி உருவானது என்றும்...

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 114பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஆறாயிரத்து 307பேர் பாதிக்கப்பட்டதோடு, 114பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 29ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து...

Related News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here