- Advertisement -
25 C
Colombo
Home World News Europe வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களின் வீட்டு வாடகையில் பாதியை அலுவலகம் கொடுக்கவேண்டும்: நீதிமன்றம் அதிரடி!

வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களின் வீட்டு வாடகையில் பாதியை அலுவலகம் கொடுக்கவேண்டும்: நீதிமன்றம் அதிரடி!

- Advertisement -

சுவிட்சர்லாந்தின் உச்ச நீதிமன்றம், வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்களின் வீட்டு வாடகையில் பாதியை அலுவலகம் கொடுக்கவேண்டும் என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

சுவிஸ் நிறுவனம் ஒன்று தனது பணியாளர் ஒருவரை வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதித்தது. அது தொடர்பான வழக்கு ஒன்றில், தாங்கள் தங்கள் பணியாளருக்கு வாடகையில் ஒரு

பகுதியை கொடுப்பதாக முன்னரே ஒப்பந்தம் எதுவும் செய்யவில்லை என்றும், அதனால் வாடகையில் பாதியை தாங்கள் செலுத்தவேண்டியதில்லை என்றும் நிறுவனம் வாதிட்டது. ஆனால், நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்துவிட்டது.

அத்துடன், கூடுதலாக, அந்த பணியாளர் அந்த நிறுவனத்தை விட்டு சென்ற பிறகு கூட, தான் எப்போதிருந்து வாடகை கொடுத்தாரோ அந்த பணத்தை அலுவலகத்திடம் கோரலாம் என்றும் நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது.

மேலும், வீட்டிலிருந்து வேலை பார்ப்பதற்காக கூடுதலாக ஒரு அறையை வாடகைக்கு எடுத்தாரோ இல்லையோ, அதைக் குறித்தெல்லாம் கணக்குப் பர்க்காமல் மாதம் ஒன்றிற்கு 150 சுவிஸ் ஃப்ராங்குகளை அலுவலகம் பணியாளருக்கு கொடுக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஒருவரின் செலவுகளை அவர் மீதே திணிப்பது நியாயமற்றது மட்டுமல்ல, சட்ட விரோதமானதும் கூட என்கிறார் வர்த்தக யூனியன்களின் பொதுச் செயலரான Luca Cirigliano.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

ஆப்கான் அரசாங்கத்தின் 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் சம்மதம்!

ஆப்கானிஸ்தான் அரசாங்க தரப்பில் அனுப்பப்பட்டுள்ள பேச்சுவார்த்தை குழுவால் முதல்கட்டமாக முன்வைக்கப்பட்டிருந்த 21 வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க தலிபான் அமைப்பு எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவித்துள்ளது. இது இரு தரப்புக்கும் இடையே அமைதியை கொண்டுவர பெரும் முன்னேற்றமாக...

ஹொங்கொங்கில் கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு தலைவர்களுக்கு சிறைத் தண்டனை!

சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஹொங்கொங்கில் சட்டவிரோதமான முறையில் போராட்டம் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்ட மூன்று ஜனநாயக சார்பு அமைப்புகளின் தலைவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோசுவா வோங், இவான் லாம் மற்றும் ஆக்னஸ்...

அமெரிக்காவில் இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அமெரிக்காவில் அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், இரண்டாவது தடவையாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 3ஆயிரத்து 427பேர் பாதிக்கப்பட்டதோடு,...

பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை….

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு எதிராக இலங்கை மருத்துவச் சபையின் தலைவர் உட்பட 5 உறுப்பினர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளனர். இவர்கள் 5 பேரையும் பதவிகளில் இருந்து நீக்குவதாக அமைச்சர் வன்னியாராச்சி கடிதம்...

நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக தவறான தகவல்களை வெளியிட்டு அரசு மக்களை ஏமாற்றுகிறது…

நாட்டில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்திக் குறைத்து விட்டதாக அரசாங்கம் தவறான தகவல்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கிறார் சமகி ஜனபல வேகயவின் ரஞ்சித் மத்தும பண்டார. பொலிசார் சுயாதீனமாக இயங்க முடியாத சூழ்நிலையில் நாட்டில்...

Related News