- Advertisement -
29 C
Colombo
Home World News Middle East சவுதி அரேபியாவில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!

சவுதி அரேபியாவில் முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு!

- Advertisement -

சவுதி அரேபியாவில் தற்போது நடைமுறையில் உள்ள முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூன் 21ஆம் தற்போது அமுலில் உள்ள முடக்கநிலை தளர்த்தப்படவுள்ளாக, அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், புனித நகரான மெக்காவில் மட்டும் பகல் 3 மணி முதல் காலை 6 மணி வரை முடக்கநிலை உத்தரவு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 31ஆம் திகதி முதல் ஜூன் 20 வரை, இது மெக்காவைத் தவிர மசூதிகளில் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படும். அங்குள்ள முடக்கநிலை உத்தரவு மற்றும் பிரார்த்தனைக்கான கட்டுப்பாடுகள் ஜூன் 21ஆம் திகதி முதல் தளர்த்தப்படும்.

அதேவேளை, உள்நாட்டுக்குள் பயணம் செய்வது, மசூதிகளில் தொழுகை நடத்துவது, அரசு, தனியார் அலுவக பணிகளுக்கு செல்வது போன்றவற்றில் இருந்த தடை வரும் மே 31ஆம் திகதி முதல் விலக்கி கொள்ளப்படவுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

இந்து சமுத்திரத்தின் ஒரு கூறாக உள்ள இலங்கை, இதுவரை இல்லாதவாறு பெரும் பங்கு வகிக்கும்…

கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் முக்கிய "கடல் வழி" தொடர்புகளை இந்து சமுத்திரமானது ஏழு கடல்களின் நுழைவாயிலாகக் கருதப்படுகிறது என தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)...

கொவிட்-19 விதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன: உள்ளூராட்சி சபைத் தலைவர்

கொரோனா வைரஸ் விதிகள் இங்கிலாந்தில் அதிக தொற்று வீதங்களைக் கொண்ட மாவட்டத்தில் ‘வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகின்றன’ என்று உள்ளூராட்சி சபைத் தலைவர் ரோஜர் ட்ரூலோவ் தெரிவித்துள்ளார். நவம்பர் 19ஆம் முதல் வாரத்தின் புள்ளிவிபரங்களின்படி, கென்டில் உள்ள...

முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டம்

கொவிட் 19 அவதான நிலை காணப்படாத பிரதேசங்களில் முதன்மை பாடசாலைகள் மற்றும் பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். சுகாதார பிரிவு மற்றும் கல்வி அதிகாரிகளுடன் கலந்துரையாடி...

மனைவியை பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

திருகோணமலை -கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியை பீங்கானால் அடித்து கொலை செய்த கணவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இக்கட்டளையை இன்று (25) பிறப்பித்துள்ளார். இவ்வாறு...

கட்டுப்பாடுகள் தளர்த்த தீர்மானிக்கப்பட்ட நிலையில் ஜேர்மனியில் மேலும் 410 இறப்புக்கள் பதிவு

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் 410 இறப்புக்கள் பதிவாகியுள்ளன. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து பேச ஜேர்மனியின் 16 மாநில முதல்வர்களுடன் சந்திப்பிற்கு...

Related News