- Advertisement -
28 C
Colombo
Home COVID-19 ஸ்ரீலங்காவை மிரட்டும் கொரோனா; அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியது

ஸ்ரீலங்காவை மிரட்டும் கொரோனா; அதிகளவான நோயாளர்கள் இனங்காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியது

- Advertisement -

ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் மட்டும் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஸ்ரீலங்காவில் நாளொன்றில் அதிகளவான கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நாளாக நேற்றைய தினம் பதிவாகியது.

நேற்று அடையாளங்காணப்பட்ட 137 பேரில் 127 பேர் குவைத்தில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும், 10 பேர் கடற்படையினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளான 1319 பேரில் 712 பேர் குணமடைந்துள்ள நிலையில் 597 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

‘யுத்தத்தில் வெற்றி, தோல்வியை அரசியல்வாதிகளே தீர்மானிக்கின்றனர்’

யுத்தத்தில் வெற்றிப்பெறுவதா அல்லது தோல்வியடைவதாக என்ற தீர்மானத்தை எடுப்பவர்கள் அரசியல்வாதிகளே என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (03) உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்ததுடன், யுத்தமின்றி அரசியல்...

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து பைடன் அறிவிப்பு!

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள ஜோ பைடன், ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்வது குறித்து இன்று இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின்போது கருத்துத் தெரிவித்துள்ளார். அந்தவகையில், ஈரானுடனான 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தை மீள அமுல்படுத்துவது...

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நான்கு வயதுச் சிறுவன்!

உத்தரபிரதேச மாநிலத்தில் நான்கு வயதுச் சிறுவன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மஹோபா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பஹிரத் குஷ்வாஹா தம்பதிகளின் கணேந்திரா என்ற மகனே...

அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்!

பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின்  (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில்...

ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு புடின் உத்தரவு

ரஷ்யாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு ஜனாதிபதி விளாடிமீர் புடின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை ...

Related News