- Advertisement -
31 C
Colombo
Home Local News ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 102 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நிறுத்தியது.

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) 102 உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நிறுத்தியது.

- Advertisement -

எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்காக, வேறு கட்சிகளின் உறுப்புரிமையை பெற்றுள்ள மற்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் உறுப்புரிமை  நிறுத்தி உள்ளதாக  , அக்கட்சி தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் விடுத்துள்ள, ஊடக அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஐ.தே.கவைச் சேர்ந்த ஒரு சிலர், வேறு கட்சிகளின் ஊடாக உறுப்புரிமையை பெற்று எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுவிலும் கையொப்பம் இட்டுள்ள அல்லது அவ்வாறு மேற்கொள்ள முடிவு செய்யும் எந்தவொரு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரும் கட்சியின் யாப்பின் பிரிவுகளின்கீழ், செயற்குழுவின் முன் அனுமதியை எழுத்து மூலமாக பெற வேண்டும்.சர்ச்சைக்குரிய வகையில் நடந்துகொண்டுள்ள குறித்த ஒரு சில உறுப்பினர்கள், யாப்பின் விதிகளுக்கு அமைய செயற்படாமலும், செயற்குழுவின் முன் அனுமதியையும் பெறமலும் அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.அவ்வாறு கட்சி யாப்பினை மீறி செயற்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு எதிராக கட்சியின் நீண்டகால நிலைமை பாதுகாக்கும் நோக்கில், கட்சி யாப்பின் பிரிவுகளுக்கு அமைய செயற்பட, கட்சியின் தலைமைத்துவம் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.

தற்போது வேறு அரசியல் கட்சிகளின் உறுப்புரிமையை பெற்று வேட்புமனுவில் கையொப்பம் இட்டுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள், தாம் எடுத்துள்ள முடிவுகள் தொடர்பில் பின்வாங்கியுள்ளமையை எமக்கு அறிவித்துள்ளனர்.எவ்வாறாயினும் கட்சியின் யாப்புக்கு அமைய வேறு கட்சிகளின் ஊடாக பொதுத் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு, ஏற்கனவே இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதற்கமைய குறித்த உறுப்பினர்களால் அது தொடர்பில் எழுத்து மூலம் மேற்கொள்ளப்படுகின்ற விளக்கம் அல்லது மேன்முறையீடுகள் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
முக்கிய குறிப்பு:
NEO Media இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், Facebook மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.
- Advertisement -

Stay Connected

16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe

Must Read

149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்று நாடு திரும்ப முடியாமல் இருந்த, 149 இலங்கையர்கள் அரசாங்கத்தின் விசேட வேலைத்திட்டத்தின் கீழ், இன்று(01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதற்கமைய, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து 49 பேரும்,...

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும்

நாட்பட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அவர்களது நோய்க்கான மருந்துகளை இடைவிடாது எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு, முதியவர்களும் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும் அநாவசியமாக சமூகத்திற்குள் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சின்...

உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு அதனை அனைவருக்கும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்

கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அதிகரித்துச்செல்கின்ற நிலையில், தடுப்பூசி பெற்றுக்கொள்ள அரசாங்கம் எடுத்திருக்கும் அவசர நடவடிக்கை என்ன என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேள்வி எழுப்பினார். அத்துடன் உயர்தரத்தினாலான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு...

“ஜனாசா எரிப்பு விவகாரத்தைப் போன்று கார்த்திகைத் தீபத்திருநாளிலும் அரசு கைவைத்துள்ளது“

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி ஸ்லாமிய மதவிவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை மதவிவகாரங்களில் அரசின்...

திட்டமிட்டவாறு சாதாரண தரப் பரீட்சையை நடத்த முடியாது – கல்வியமைச்சர்

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளை திட்டமிட்டவாறு நடத்த முடியாது என்று கல்வியமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட திகதிகளில் பரீட்சை ஆரம்பமாவதற்கு 06 வாரங்களுக்கு முன்னதாக புதிய...

Related News