- Advertisement -
25 C
Colombo
Home News

News

- Advertisement -

Most Commented

பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு தூக்கு !!

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும்...

‘ஜப்பான் கடல்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமெரிக்க கப்பலை விரட்டிய ரஷ்யா!

‘ஜப்பான் கடல்’ என்று அழைக்கப்படும் பகுதியில் தமது கடற்பிரதேசத்தில் நுழைந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை தமது போர்க்கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தமது கடற்பரப்பில் 2 கி.மீ....

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து...

ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான...

விமானத்தைத் தவறவிட்டார் அப்றிடி

இலங்கைக்கு நேற்று திங்கட்கிழமை வருகை தரவிருந்த கோல் க்ளடியேட்டர்ஸ் அணியின் தலைவர் ஷஹித் அப்றிடி, விமானத்தைத் தவறவிட்டதால் குறைந்தது இரண்டு எல்பிஎல் போட்டிகளைத் தவறவிடவுள்ளார். விமானத்தைத் தவறவிட்டமை தொடர்பாக அப்றிடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ‘கொழும்புக்கான...

வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கிவிட்டு மயானங்களை துப்புரவு செய்கின்றனர் – டக்லஸ் தேவானந்தா

தமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான புரளிகளைக் பரப்பி சுயலாப அரசியல் நடத்துகின்ற தரப்பினர், வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்பாரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை...

எல்பிஎல் போட்டிக்கு அதிஉயர் உயிரியல் பாதுகாப்பு திட்டம்

வீரர்கள் மற்றும் பயிற்றுநர்கள், மத்தியஸ்தர்கள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலும் எல்பிஎல் 2020 சுற்றுப் போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையிலும் அதி உயர் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்...

ஜெவ்னா ஸடாலியன்ஸ் அணியின் புதிய இலச்சினை

லங்கா பிறீமியர் லீக் போட்டிகள் இன்னும் ஐந்து தினங்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியினர் தமது புதிய இலச்சினையை வெளியிட்டுள்ளனர். ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் இணை உரிமையாளரும், மைக்ரோசொவ்ட் வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகருமான...

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் மில்வாக்கி நகரத்தில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் எவருக்கும் உயிருக்கு ஆபத்தில்லையென்று நகர...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள் !

வைரஸ் பரவலின் காரணமாக மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காமலிருப்பதற்கு பொது மக்கள் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களினதும் முதியவர்களின் மரணங்களை தடுக்க முடியாத நிலைமை ஏற்படும்...

இலங்கையில் கொரோனா மரணம் அதிகரிப்பு ; இன்று மாத்திரம் 435 தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை 19 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அத்தோடு மரணங்களின் எண்ணிக்கையும் 74 ஆக உயர்வடைந்துள்ளது. அந்தவகையில் இன்றையதினம் ஒரு கொரோனா தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்...

வெளிநாடுகளிலிருந்து இன்றும் நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியிருந்தவர்களில் மேலும் சிலர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர். கட்டாரில் இருந்து 290 பேரும், இந்தியாவிலிருந்து 58...

பிள்ளையானுக்கு  வழங்கும் சலுகை ரிஷாத் பதியுதீனுக்கும்  வழங்கவேண்டும் – லக்ஷ்மன் கிரியெல்ல

சிறையில் இருக்கும் பிள்ளையானுக்கு ஒரு விதமாகவும் ரிஷாத் பதியுதீனுக்கு வேறு விதமாகவும் கவனிக்க முடியாது. அதனால் ரிஷாத் பதியுதீனை பாராளுமன்றத்துக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல...

கண்காணிப்பு சாதனத்துடன் நடமாடும் உலகின் ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கி

உலகில் எஞ்சியுள்ள ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கியை பாதுகாக்கும் முயற்சியில் ஜி.பி.எஸ் கண்காணிப்பு பொருத்தப்பட்டு அவதானிக்கப்பட்டு வருகின்றது. மார்ச் மாதம் கிழக்கு கென்யாவின் கரிசாவில் ஒரு பெண் ஒட்டகம் மற்றும் அதன் கன்று வேட்டையாடுபவர்களால்...

Salute to our heros

- Advertisement -
- Advertisement -

Editor Picks