- Advertisement -
25 C
Colombo

Asia

- Advertisement -

Most Commented

அமெரிக்க அமைச்சரவை அதிகாரியின் தாய்வான் பயணம் ஒத்திவைப்பு!

அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் அமைச்சரவை மட்டத் தலைவர் அண்ட்ரூ வீலர், தாய்வான் பயணத்தை ஒத்திவைத்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக குறித்த விஜயத்தை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ள அவரது அலுவலகம் சீனாவுடன் பிரச்சினை என்ற கூற்றுக்களை நிராகரித்துள்ளது. கடந்த...

ஜனவரியில் பதவியேற்கும் ஜோ பைடன் அமைச்சரவை!

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன், வெளிவிவகார அமைச்சு உட்பட தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களின் பெயர்ப் பட்டியலை அறிவித்துள்ளார். நீண்ட இழுபறிக்கு பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட...

சட்டநடவடிக்கை எடுக்காத அதிகாரிக்கு இடமாற்றம்

கம்பஹா வலயத்துக்கு பொறுப்பான சுற்றாடல் அதிகாரியொருவர், உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார். சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தரவுக்கமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. முத்துராஜவல சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியமைக்கு எதிராக...

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விதிகள் தளர்த்தப்படும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விதிகள் தளர்த்தப்படும்போது கொரோனா பரவும் அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இங்கிலாந்து தலைவர்கள் எச்சரித்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்த கூட்டத்தில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து...

இந்தியாவில் முன்கள பணியாளர்கள் ஒருகோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி!

இந்தியாவில் முதற் கட்டமாக முன்கள பணியாளர்கள் ஒருகோடி பேருக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இதற்கான தரவுகளை 92 சதவீத அரசு...

சீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்று!!

சீனாவில் மூன்று நகரங்களில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தியான்ஜின், ஷாங்காய், மன்சௌலி ஆகிய 3 நகரங்களில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஷாங்காய் நகரில்...

பெங்களூருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல்  அதிதீவிர புயலாக உருவெடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று (புதன்கிழமை) இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நிவர் புயலின் தாக்கத்தால்...

பல போர்களை ஜோ பிடன் தொடங்குவார்: சீன அரசாங்க ஆலோசகர்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன், பல போர்களைத் தொடங்குவார் என சீன அரசாங்க ஆலோசகர் ஜெங் யோங்னியான் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் மோசமடைந்த உறவு, பிடனின் ஆட்சிக் காலத்தின் போது சரிசெய்யப்படலாம்...

நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழகத்தில் மழை தொடரும் !!

நிவர் புயல் கரையை கடந்த பின்னரும்  தமிழகம் மற்றும் புதுவையில் 27ஆம் திகதி வரை மழை தொடரும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நிவர் புயலின் தாக்கத்தால் அடுத்த 24 மணி...

இந்தோனேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இந்தோனேஷியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இந்தோனேஷியாவில் இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து இரண்டாயிரத்து 110பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால்,...

இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 91 இலட்சத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 37 ஆயிரத்து 410 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91 இலட்சத்தை...

நிவர் புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கை!

நிவர் புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை தீவிர புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகம்,  புதுச்சேரியை அச்சுறுத்தும் நிவர்...

கொரோனா தடுப்பூசி குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் – சீனா

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிப்பது உள்ளிட்டவற்றில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என சீனா கூறியுள்ளது. இந்தியா,  சீனா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ அமைப்பின் மாநாட்டில்...

ஈரானில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஈரானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் எட்டு இலட்சத்து ஆயிரத்து 894பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பினை எதிர்கொண்ட...

Salute to our heros

- Advertisement -
- Advertisement -

Editor Picks