- Advertisement -
25 C
Colombo
Home World News Australia

Australia

- Advertisement -

Most Commented

பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு தூக்கு !!

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும்...

‘ஜப்பான் கடல்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமெரிக்க கப்பலை விரட்டிய ரஷ்யா!

‘ஜப்பான் கடல்’ என்று அழைக்கப்படும் பகுதியில் தமது கடற்பிரதேசத்தில் நுழைந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை தமது போர்க்கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தமது கடற்பரப்பில் 2 கி.மீ....

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து...

ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான...

25 மில்லியன் மக்களுக்கு ஜனவரி மாதத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்து!

அவுஸ்ரேலியாவின் 25 மில்லியன் மக்கள் ஜனவரி மாதத்தில் கொவிட்-19 தடுப்பு மருந்துகளைப் பெறுவார்கள் என பிரதமர் ஸ்கொட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கான உறுதி அளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொவிட்-19 தடுப்பூசியை...

30 ஆண்டுகளுக்குப் பின்னர் அவுஸ்ரேலியாவில் பாரிய பொருளாதார நெருக்கடி!

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 30ஆண்டுகளில் அவுரேலியாவில் பாரிய பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன்...

அவுஸ்ரேலியாவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று, பரிசோதனையை அதிகரிக்க அரசாங்கம் முடிவு!

அவுஸ்ரேலியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 151 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸில் கொரோனா பாதிப்பு பரவலாக...

கொவிட்-19 தடுப்பூசியை உற்பத்தி செய்ய பிரித்தானியா- சுவீடன் மருந்து நிறுவனத்துடன் அவுஸ்ரேலியா ஒப்பந்தம்!

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி வரும் கொவிட்-19 தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்ய, பிரித்தானியா- சுவீடன் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஸெனெக்குடன் அவுஸ்ரேலியா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனை பிரதமர் ஸ்கொட் மோரிஸன் நேற்று (புதன்கிழமை)...

அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!

அவுஸ்ரேலிய மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் இதுகுறித்த அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரித்தானியாவின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஸென்கா எனும்...

மெல்பேர்னின் அமுல்படுத்திய முடக்கநிலையை நீடிக்க திட்டம்?

அவுஸ்ரேலியாவில் வைரஸ் பாதிப்புக்குள்ளான விக்டோரியா மாநிலம், அதன் மிக மோசமான இறப்பு எண்ணிக்கை மற்றும் தொற்று உயர்வு குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) 13 புதிய இறப்புகள் மற்றும் 723 புதிய தொற்றுகளை...

அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல வாரங்கள் ஆகும்!

அவுஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய நகரத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பல வாரங்கள் ஆகக்கூடும் என்று அவுஸ்ரேலியாவின் செயல் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு இன்று...

அவுஸ்ரேலியாவில் கொவிட்-19 தொற்று பரவலின் முக்கிய மையமாக சிட்னி மாறியுள்ளது!

கொரோனா (கொவிட்-19) தொற்று பரவலின், முக்கிய மையமாக சிட்னி மாறியுள்ளதாக அவுஸ்ரேலியா அரசு தெரிவித்துள்ளது. நியூ சவுல்த் வேல்ஸ் மாகாண அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மெல்பேர்னை தொடர்ந்து தற்போது சிட்னியிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து...

ஹொங்கொங்கிலுள்ள 10,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு!

ஹொங்கொங்கிலிருந்து தங்கள் நாட்டுக்கு வந்துள்ள 10,000 பேருக்கு, நிரந்தர குடியுரிமை வழங்க அவுஸ்ரேலியா முடிவு செய்துள்ளது. ஹொங்கொங்கில் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில். சர்ச்சைக்குரிய புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமுல்படுத்தியுள்ளதையடுத்து இந்த...

Salute to our heros

- Advertisement -
- Advertisement -

Editor Picks