- Advertisement -
25 C
Colombo
Home World News Middle East

Middle East

- Advertisement -

Most Commented

பாகிஸ்தானில் பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிகளுக்கு தூக்கு !!

பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில், அந்தக் குற்றங்களில் ஈடுபடுவோரை தூக்கிலிட வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பெண்கள் மற்றும்...

‘ஜப்பான் கடல்’ என்றழைக்கப்படும் பகுதியில் அமெரிக்க கப்பலை விரட்டிய ரஷ்யா!

‘ஜப்பான் கடல்’ என்று அழைக்கப்படும் பகுதியில் தமது கடற்பிரதேசத்தில் நுழைந்த அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பல் ஒன்றை தமது போர்க்கப்பல் விரட்டியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. பீட்டர் தி கிரேட் வளைகுடாவில் தமது கடற்பரப்பில் 2 கி.மீ....

கொவிட்-19 தொற்றினால் உலகளவில் ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஆறு கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் கொவிட்-19 தொற்றினால் ஆறு கோடி ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து...

ஜேர்மனியில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிப்பு!

ஜேர்மனியில் கொரோனா வைரஸ் பரவுவதை மெதுவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், குறைந்தது டிசம்பர் இறுதி வரை நீடிக்கும் என அதிபர் அங்கேலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ‘அதிக எண்ணிக்கையிலான...

சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் சிரிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 10பேர் உயிரிழப்பு

சிரியா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று சிரிய விமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏழு...

இஸ்ரேலுக்கு நேரடி விமானங்களை இயக்க ‘எதிஹாட் எயார்வேஸ்’ விமான நிறுவனம் முடிவு!

இஸ்ரேலுக்கு நேரடி விமானங்களை இயக்க ஐக்கிய அரபு அமிரகத்தின், ‘எதிஹாட் எயார்வேஸ்’ விமான நிறுவனம், முடிவு செய்துள்ளது. இதன்படி அடுத்த ஆண்டு மார்ச், 28ஆம் திகதி முதல், அபுதாபியில் இருந்து, இஸ்ரேலின் டெல் ஆவிவிற்கு...

ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து ட்ரம்ப் தாக்குதல் நடத்த விரும்பினாரா?

ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்களை குறிவைத்து இராணுவ தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், விருப்பம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ட்ரம்ப் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்புத்துறையின் முக்கிய அதிகாரிகள்...

நீண்ட காலம் பணியாற்றிய பஹ்ரைன் பிரதமர் 84 ஆவது வயதில் காலமானார்

உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய பஹ்ரைன் பிரதமர் ஷேக் கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா 84 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக அரச மாளிகை அறிவித்துள்ளது. அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் சிகிச்சை...

ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஐந்து இலட்சத்து ஆயிரத்து 733பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 18ஆவது...

துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்வு!

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை, கிரேக்க தீவான சமோஸின் வடகிழக்கில் ஏஜியன் கடலை மையமாகக் கொண்டு உருவான இந்த நிலநடுக்கத்தில், துருக்கியின் கடற்கரை நகரான இஸ்மிர்...

சிரியாவில் துருக்கி அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கிளார்ச்சியாளர்கள் மீது ரஷ்யா தாக்குதல்: 78பேர் உயிரிழப்பு

சிரியாவின் வடக்கு பகுதியில் துருக்கி அரசாங்கத்தின் ஆதரவு பெற்ற கிளார்ச்சியாளர்கள் மீது, ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில், 78பேர் உயிரிழந்துள்ளதாக ‘சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ்’ எனும் மனித உரிமைகள் அமைப்பு...

ஈராக்கில் கொவிட்-19 தொற்றினால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈராக்கில் மொத்தமாக பத்தாயிரத்து 21பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 15ஆவது நாடாக...

இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

இஸ்ரேலுக்கும், லெபனானுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று(புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக தொடரும் கடல் எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை ஆரம்பமாகவுள்ளது. பேச்சுவார்த்தையானது அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஐக்கிய...

இஸ்ரேல் – லெபனான் எல்லை பேச்சுவார்த்தை நாளை

இஸ்ரேல் - லெபனானுக்கிடையில் நீண்டகாலமாக தொடரும் கடல் எல்லைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் இரு நாடுகளுக்கிடையிலேயே பேச்சுவார்த்தை இந்த வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பேச்சுவார்த்தையானது அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையின்...

Salute to our heros

- Advertisement -
- Advertisement -

Editor Picks